வெறும் ப்ரா.. படுக்கையறையில் கையை தூக்கி செல்ஃபி..! – செழிப்பான ஷெரின்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த திரைப்படத்தில் அழகு பதுமையாக பருவ மொட்டாக திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஷெரின். முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய நடிகை ஷெரின் தொடர்ந்து தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான விசில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது கடைசியாக தமிழில் உற்சாகம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறி உள்ளார் நடிகை ஷெரின்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது படுக்கை அறையில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு கைகளை தூக்கியபடி செல்பி எடுத்துக் கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் விளைந்த பயிர் போல செழிப்பா இருக்கீங்க என்று அடுத்த அழகை வர்ணித்து வருகின்றனர்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us