கிளிநொச்சி போல காட்சி தரும் உக்ரைன்: மெளனமாகப் பாருங்கள் என்ன புரிகிறது ?

33 வருடங்களாக ஈழப் போரை நேரில் பார்த்து, அதன் கொடுமைகளை அறிந்து அதில் வாழ்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள். இங்கே சில புகைப்படங்களை நாங்கள் இணைத்துள்ளோம். மெளனமாக இதனை மட்டும் பாருங்கள் பல விடையங்கள் புரியும். அதிலும் யாருமே இல்லாத , பேய் வீட்டில் தனி ஆளாக நிற்க்கும் உக்ரை வீரர். அவர் தான் அந்த இடத்தையே பாதுகாக்கிறார். தாக்குதலுக்கு ஆளான டாங்கியை, கவசமாக கொண்டு உயிருடன் நிற்க்கும் மற்றும் மொரு உக்ரைன் ராணுவ வீரர்… உறையும் பனி, …