அம்மா இங்கே நாங்கள் எல்லோரையும் குண்டு போட்டுக் கொல்கிறோம்- ரஷ்ய ராணுவம் அம்மாவுக்கு சொன்ன ..

இந்த செய்தியை பகிருங்கள்

அம்மா இங்கே பெரும் போர் வெடித்துள்ளது, நாங்கள் உக்கிரைன் மண்ணில் இருக்கிறோம். ஆனால் சகல இடங்களையும் நாம் குண்டு போட்டு தாக்குகிறோம், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று ரஷ்ய ராணுவச் சிப்பாய் ஒருவர் தனது அம்மாவுக்கு ஒரு ரெக்ஸை அனுப்பி உள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். அந்த ரஷ்ய சிப்பாயின் அம்மா, குறித்த ரெக்ஸை மீடியாவுக்கு கொடுத்துள்ளார். அதனை அப்படியே ஐ.நா சபையில்…

உக்கிரைனுக்காக ஐ,நா தூதுவர் அனைவருக்கும் வாசித்துக் காட்டியுள்ளார். அதில் நாங்கள் மக்கள் குடியிருப்பு, வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிக் கூடங்கள் என்று அனைத்து இடத்தையும் குண்டு போட்டு தாக்குகிறோம் என்று, அந்த ரஷ்ய சிப்பாய் கவலையோடு எழுதி உள்ளார்.  வீடியோ கீழே இணைப்பு.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us