கைப்பற்றி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் 350B பில்லிய டாலர்களை விடுவிக்க ரம் திட்டம் : உண்மையில் யார் இவர் ?

Russia could concede $300 billion in frozen

2022ம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தவேளை, ரஷ்ய அரசின் சொத்துகள், பணம் பரிவர்த்தனைகள் மற்றும் பிணை முறிப்புகள் என, அனைத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது. இதனால் 350 தொடக்கம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கி வைத்துள்ளது. இந்தப் பணத்தை எடுத்து உக்ரைனை கட்டி எழுப்புவது என்று ரம் திட்டம் போட்டு இருக்கிறார். ஆனால்

அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ரஷ்யா திரும்பக் கேட்க்கிறது. அதனை உக்ரைனுக்காக செலவு செய்வது போல காட்டி பெரும் தொகையான பணத்தை மீண்டும் ரஷ்யாவுக்கு கொடுக்கவே டொனால் ரம் திட்டம் தீட்டியுள்ளதாக பல தலைவர்கள் சாடியுள்ளார்கள். ஆனால் இதனை ரம் மறுத்து வருகிறார்.

சவுதி அரேபியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது தொடர்பாக இதுவரை எவரும் சரியான அறிக்கை ஒன்றை வெளியிடவில்லை. இதுவும் மிகவும் மர்மமாகவே உள்ளது.