விஜய்காந்த் தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு மிகப்பெரிய நடிகர், அதை தாண்டி ஒரு நல்ல மனிதர்.நடிகர் விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் உள்ளார்.கடந்த தேர்தல் கூட கொரோனா நோய் தொற்று போன்ற விஷயங்களால் ஓட்டுபோட வரவில்லை. இந்த நேரத்தில் தான் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கேப்டன் விஜயகாந்தா என இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.