இன்னும் ரெண்டு பட்டன் கழட்டுமா… விறைப்பா போஸ் கொடுத்து வாய்பிளக்க வைத்த ஆண்ட்ரியா!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் பல்வேறு மெல்லிய பாடலை பாடி பின்னணி பாடகியாக அதே நேரத்தி சிறந்த நடிகையாகவும் வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபம் 2, வடசென்னை என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையானார்.

இதனிடையே மேடை கச்சேரி, சினிமா என முழு நேரமும் பாடகியாக வலம் வருகிறார். அதோடு சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது மாடர்ன் உடையில் கெத்தான போஸ் கொடுத்த புகைப்படம் இரண்டை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us