தாராள மனசை காட்டி பாடாய் படுத்து இளம் நடிகை மாள்விகா ஷர்மா..!

இந்த செய்தியை பகிருங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா ஷர்மா தெலுங்கில் நடிக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மாடல் அழகியான இவர் சினிமாவிலும் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். 20 வயது இளம் சிட்டாக இருந்தாலும் கவர்ச்சியில் கட்டுக்கடங்காமல் இருக்கிறார் அம்மணி.

மாடலிங் துறையில் இருக்கும் பொழுது தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை சூட்டைக் கிளப்பியவர். தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா சர்மா சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை கவர்ந்து வருகிறார்.

சினிமாவில் அறிமுகமாகும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அதிகரித்து கொண்டே வருகின்றது. அதனால் கடுமையான போட்டியும் நிலவுகிறது.

அந்த போட்டியில் நீந்தி ஜெயிக்க வேண்டுமென்றால் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்ற நிலைக்கு நடிகைகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த போட்டி யார் யாருக்கு நல்லது தெரியவில்லை ரசிகர்களின் கண்களுக்கு மிகவும் நல்லது.

நாள்தோறும் குளுகுளுவென புகைப்படங்களை பார்த்து கண்களை குளிர வைத்து வருகிறார்கள். மேலும் ரசிகர்களுடைய கண்களின் பசியையும் போக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை மாளவிகா ஷர்மா குட்டியான பிரா அணிந்து கொண்டு தன்னுடைய முழு வயிறும் அப்பட்டமாக தெரிய நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us