கட்டுகடங்காமல் திமிரும் முன்னழகு.. திணறடிக்கும் திவ்யா பாரதி..!

இந்த செய்தியை பகிருங்கள்

கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெற்றுவருகிறார்கள் சில இளம் நடிகைகள்.

மேலும், சமீபகாலமாக தங்களுடைய கவர்ச்சி அவதாரத்தை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறார்கள். நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை திவ்யா பாரதி இந்த படத்தில் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் என இஷ்டத்துக்கு கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை சூடு ஏற்றினார்.

தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் இயக்கும் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களை குளிர்விக்கும் இவர் தற்பொழுது ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகைக் காட்டியபடி போஸ் கொடுத்துள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us