நீ பிரஷ் பீஸ் தான்… குளிச்சிட்டு வந்து அப்படியே வந்து போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்திற்கு அள்ளும் லைக்ஸ்!

சமூகவலைத்தளத்தின் ஹாட் நடிகையாக அவதாரமெடுத்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வரும் இவர் தமிழ் நாட்டை சேர்ந்த ஹோம்லியான தமிழ் பெண்.

நடிக்க வந்த புதிதில் குடும்ப பெண்ணாக பவ்யமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிவிட்டார். இவர் நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.

இதனிடையயே எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது பிரஷ்ஸாக குளியல் போட்டுவிட்டு அப்டியே போஸ் கொடுத்த புகைப்பதை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

அதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்த பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us