ஒரு பக்கத்தை முழுசா திறந்து விட்டு.. திணறடிக்கும் தர்ஷா குப்தா..!

இந்த செய்தியை பகிருங்கள்

அதுக்கு தர்ஷா குப்தா குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. சீரியல் நடிகையாக இருந்து தற்பொழுது சினிமா ஹீரோயினாக முன்னணி தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய பால் போன்ற மேனியை இலை மறை காய் மறையாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களை கவர்ந்தது தான்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை தர்ஷா குப்தா.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

நடித்தால் சினிமாவில் தான் நடிப்பேன் என்று சீரியல் வாய்ப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய ஒரு பக்கத்தை முழுதாக திறந்து விட்டு ரசிகர்களின் ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us