மல்லாக்க படுத்து இப்படி காட்றியேமா… பிட்டு படம் ரேஞ்சுக்கு எல்லைமீறிய ஐஸ்வர்யா தத்தா!

இந்த செய்தியை பகிருங்கள்

கல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகியான ஐஸ்வர்யா தத்தா தமிழில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பாயும் புலி, ஆச்சாரம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஆறாது சினம் உள்ளிட்ட படத்தில் நடித்தார்.

அதன் பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.அதன் பிறகு வாய்ப்புகள் தேட கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். சமூகவலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது வெறும் உள்ளாடையில் மல்லாக்க படுத்து பிட்டு படம் ரேஞ்சுக்கு படுமோசமாக போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படமொன்றை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us