மூடவேண்டியதை மொதல்ல மூடு… மாராப்பு நழுவவிட்டு நச்சுனு காட்டிய ஷிவானி – வீடியோ!

இந்த செய்தியை பகிருங்கள்

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின்னர் சினிமாவில் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருபவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என குறுகிய காலத்தில் பல சீரியலில் நடித்தார். அதிலும் நடித்த ரெட்டை ரோஜா என்ற சீரியலின் மூலம் பெருவாரியான ரசிகர்களிடம் பிரபலமானார். அதை வைத்து சமூகவலைத்தளங்களில் தினம் தினம் மாலை 5 மணிக்கு ஒரு கவர்ச்சி பிக் போட்டு கிறங்க வைப்பார்.

அது பல கோடி ரசிகர்களை சென்றடைய அமோகமாக பேமஸ் ஆனார். அதன் பிறகு பிஜாய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பரீட்சியம் ஆனார். இந்நிலையில் தற்போது சேலையில் மாராப்பு நழுவவிட்டு முன்னழகை கவர்ச்சியாக காட்டி வீடியோ , போட்டோக்களை வெளியிட்டு ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us