தக்காளி பழம் போல் ததும்பும் முன்னழகு… சிகப்பு உடையில் செம ஹாட் ரகுல் ப்ரீத் சிங்!

இந்த செய்தியை பகிருங்கள்

ரகுல் ப்ரீத் சிங் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கில்லி படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் தடையறதாக்க படத்தில் ஹீரோயின் ஆனார்.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கவனம் செலுத்தினார்.

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படம் சூப்பர் அடித்தது. அதன் பிறகு என்ஜிகே பெரும் தோல்வி தழுவ மார்க்கெட் இழந்தார். இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் ஹிட் ஹீரோயினாக வலம் வருகிறார்.
இதற்கிடையில் பாலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டுவார்.

இதற்கிடையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற கோட் ஷூட்டில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஹாட்டான போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு சமூகவலைத்தவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us