தெறிக்கவிடலாமா பேபி…? மனைவியுடன் கும்மாங்குத்து போட்ட விராட் கோலி!

இந்த செய்தியை பகிருங்கள்

பிரபல பாலிவுட் நடிகையும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலி இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி பிசியாக இருந்து வருகிறார்கள்.

இதற்கிடையில் அனுக்ஷ்கா சர்மா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பிகினி உடை போட்டோக்கள்,கவர்ச்சி போட்டோ ஷூட் என வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்ப்பார். அந்தவகையில் தற்போது கணவர் விராட் கோலியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த ஜோடியின் மகிழ்ச்சியான போட்டோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us