என்னவாச்சும் பின்னாடி வந்து கழட்டிடப்போறான்… நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் ஷாலினி பாண்டே

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

அந்த படம் மெகா ஹிட் அடித்து அவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100 % காதல் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் கொழுக் மொழுக் அழகியாக இருந்த அவர் தனது உடல் எடையை குறைத்து கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். எப்போதும் ஹாட்டான போட்டோக்களை அள்ளி வீசி வரும் ஷாலினி பாண்டே தற்போது பிகினி உடையில் பீச் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை திணற வைத்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us