ஸ்பெயின்: ஏசியை 27 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வைக்கத் தடை – காரணம் இதுதான்!

இந்த செய்தியை பகிருங்கள்

ஏர் கண்டிஷனிங் அளவு 27 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வைக்க வேண்டும். 27 டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருக்கக் கூடாது என்று ஸ்பெயினில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us