ஷைனிங் உடையில் மின்னும் மில்க் மேனி… சைசா காட்டி இழுக்கும் சன்னி லியோன்!

இந்த செய்தியை பகிருங்கள்

பாலிவுட் சினிமாவின் பலே நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை சன்னி லியோன் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் அமெரிக்காவில் ஆபாச நடிகையாக அவரது கணவர் டேனியல் வெப்பருடன் தொழில் செய்து வந்தார்.

அப்போது தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கொடுத்து இந்தி சினிமா தொலைக்காட்சி மக்களுக்கு அறிமுகம் செய்தது. பின்னரே அவர் ஒரு ஆபாச நடிகை என்பதை அறிந்து மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து கலாச்சாரத்தை சீரழிப்பதாக விமர்சித்தனர்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பாலிவுட் ஐட்டம் பாடல்களில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது பிங்க் நிறத்தில் கிளாமர் உடை அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us