போதும்… போதும்… முடியல! ஓவரா இறக்கம் காட்டி ஹாட் போஸ் கொடுத்த மலாய்க்கா!

இந்த செய்தியை பகிருங்கள்

பாலிவுட் சினிமா நடிகை , விளம்பர படத்தின் மாடல் அழகி, தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் என பலமுகம் கொண்டிருப்பவர் நடிகை மலாய்க்கா அரோரா. இவர் தற்போது 48 வயதாகும் இவர் 90ஸ் காலத்திலே நடிக்க வந்தவர்.

இவர் சல்மான் கானின் அண்ணனான அர்பாஸ் கானை 1998ல் திருமணம் செய்து பின்னர் 2017ல் விவாகரத்து பெற்று விட்டனர். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற 19 வயது மகன் இருக்கிறான். கணவரை பிரிந்த மலாய்க்கா தன்னைவிட 12 வயது இளையவரான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.

அர்ஜுன் கபூர் வேறு யாருமல்ல வலிமை படத்தைத் தயாரித்த போனிகபூருக்கும் அவரது முதல் மனைவி மோனா கபூருக்கும் பிறந்த மகன். இந்நிலையில் தற்போது 48 வயதிலும் இளம் நடிகைகளை விட 10 மடங்கு அதிகமாக படுமோசமான ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us