டோமர் கோழி டம்மி அர்ஜுன் குழந்தை மம்மி… அடுத்த ஜெனிலியா நீ தான் – கியூட் வீடியோ!

இந்த செய்தியை பகிருங்கள்

ஒரு சில படங்கள் நடித்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகைகள் எல்லாம் அவ்ளோவ் தான் என்றிருந்த காலம் மாறி அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் வேற லெவல் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை ஸ்ருதிகா.

மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகன் பெற்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று எல்லோரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார். வெளிப்படையான குணம், வெகுளித்தனமான பேச்சு என ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்து விட்டார் .

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்து எல்லோரும் அடுத்த ஜெனிலியா நீ தான் என கூறி வர்ணித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ:

 

 

View this post on Instagram

 

A post shared by Shrutika Arjun (@shrutika_arjun)


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us