ஓட்டைக்குள் ஒன்னு எட்டி பாக்குது? உள் பனியனில் உள்ள இருக்குறதையும் காட்டிய சாக்ஷி!

இந்த செய்தியை பகிருங்கள்

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஐடி கம்பெனியில் என்ஜினியராக பணியாற்றி சினிமா மீதிருந்த ஆராவதில் திரைத்துறையில் நுழைந்தார். முதல் முதலில் ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்க துவங்கியது.

பின்னர் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இதனிடையே பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க அதில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமாகினார். அதிலும் தாறுமாறான கவர்ச்சி காட்டி மக்களை திக்கு முக்காட செய்தார்.

தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது இடுப்பு சைடுல ஓட்டை வச்ச உள்ளாடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us