அனு அனுவா ரசிங்க… ஆனால் அத மட்டும் பார்க்காதீங்க – முரட்டு கிளாமரில் மூடேத்தும் யாஷிகா!

இந்த செய்தியை பகிருங்கள்

18+ அடல்ட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கிளாமர் நடிகையாக அவதாரமெடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். துருவங்கள் கவர்ச்சி கட்சியில் வந்து அறிமுகமானார்.

அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமான தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.இடையிடையயே கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பக்கா மாடர்ன் உடையில் கட்டழகை ஷேப்பாக காட்டி போஸ் கொடுத்து கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளார். பின்னழகை மட்டும் பார்க்காதீங்க அது வேற இருக்கும். இந்த வித விதமான இந்த கவர்ச்சி போட்டோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us