ச்சீ கருமம்… எல்லை மீறிய அசிங்கமான போஸ் கொடுத்த அண்ணாச்சி பட ஹீரோயின்!

இந்த செய்தியை பகிருங்கள்

பாலிவுட் சினிமாவின் கில்மா நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ஊர்வசி ரௌடில்லா. இவர் இந்தி சினிமாவில் ஐட்டம் பாடல், கிளாமர் காட்சி உள்ளிட்டவற்றில் நடித்து கிளுகிளுப்பான நடிகையாக பார்க்கப்படுகிறார்.

இந்தி மட்டும் அல்லாது மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரணம் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் அண்மையில் வெளியான தி லெஜெண்ட் திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் பின்னழகை தூக்கலாக காட்டி முகம் சுளிக்கும்படி போஸ் கொடுத்து இணையவாசிகள் வேறு மாதிரியான கில்மா ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us