கவர்ச்சியை கூட்டி கட்ட சிகிச்சை செய்து கொண்டா நயன்தாரா..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்தபடியாக நீண்ட காலம் சினிமாவில் நிலைத்து நின்றவர் நடிகை நயன்தாரா.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா திரைப்படத்தில் அறிமுகமான இவர் அந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

அது போல எப்எம் களில் இந்த பாடல் தான் அடிக்கடி ஒளிபரப்பு செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் அறிமுகமான புதிதில் குண்டாக புசுபுசுவென இருந்த நடிகை நயன்தாரா அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒளியாகி மாறினார்.

பொதுவாகவே நடிகைகள் தங்களுடைய அழகையும் கவர்ச்சியையும் தூக்கி காட்ட வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி என்ற சிகிச்சையை மேற்கொள்வது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் நடிகை நயன்தாரா தன்னுடைய உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பை நீக்குவதற்காக சிகிச்சை செய்துள்ளார். மட்டுமில்லாமல் அவருடைய உதட்டிலும் சிறிய அளவில் சிகிச்சை செய்து அவருடைய உதட்டில் தோற்றத்தை மாற்றியுள்ளார்.

நயன்தாராவின் ஆரம்பகால புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே இதற்குண்டான வித்தியாசம் புரியும்.

ஆனால் இப்போதும் நயன்தாரா ரசிகர்களிடம் கேட்டால் அறிமுகமானபோது நயன்தாரா எப்படி இருந்தாரோ அப்போது இருந்த நயன்தாராவை தான் பிடிக்கும். இப்போதும் அழகாகத்தான் இருக்கிறார். ஆனால், அறிமுகமான போது மிகவும் அழகு என்று கருத்துக்களை கூறுகிறார்கள் .


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us