பல வருடங்களாக விஜயலட்சுமி என்றால் யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறி வந்த சீமான், நேற்றைய தினம் நிருபர்களை சந்தித்தவேளை. பாலியல் பலாத்காரம் என்றால் என்ன ? ஒருவரை கற்பழிப்பது. ஆனால் விரும்பி வந்து படுத்து விட்டு, தற்போது தன்னை கற்பழித்தாக கூறினால் என்ன செய்வது ? என்று பேசியுள்ளார். அதுவும் பெண்களை மிகவும் ஈனத் தனமாக பேசியுள்ளார்.
ஏற்கனவே விஜயலட்சுமி கூறியுள்ளார். நான் உன்னை திருமணம் செய்வேன் என்று கூறி என்னை ஏமாற்றி என்னோடு சீமான் பழகி இருந்தார் என்று. ஒரு பெண்ணை ஏமாற்றி, உடல் உறவு கொண்டு பின்னர் , நல்ல வசதியான தெலுங்கு பெண் கிடைத்த உடனே(முன் நாள் அமைச்சர் காளிமுத்து மகள்) உடனே அவரை திருமணம் செய்து கொண்டு, காதலி விஜயலட்சுமியை கை விட்டார் சீமான்.
ஆனால் தற்போது விஜயலட்சுமையை அசிங்கமாக பேசியுள்ளார். இது ஒட்டு மொத்த தமிழ் பெண்களையும் அவமதிக்கும் செயலாக உள்ளது. இதனால் தமிழகத்தில் பல பெண்கள் சீமானுக்கு எதிராக திரும்பியுள்ளார்கள். இன் நிலையில் திமுக கனிமொழி, விஜயலட்சுமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். பெண்களை அசிங்கமாக பேசவேண்டாம் என்ற கருத்து பலத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளதோடு.
சீமானுக்காக எதிர்ப்பு பெரும் அலையாக திரண்டு நிற்கிறது. கட்சி ஒன்றை ஆரம்பித்து கணிசமான அளவு முன்னேறி வரும் நிலையில், முதலில் பெரியார் குறித்துப் பேசி, மக்கள் ஆதரவை இழக்கத் தொடங்கிய சீமான். இன்று பெண்கள் விடையத்தில் பேசி மேலும் பெண்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளார்.