வெறும் முண்டா பனியன்.. பொது இடத்தில் தோன்றி.. இலசுகை திணறடித்த கியாரா அத்வானி..! – வைரல் போட்டோஸ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை கியாரா அத்வானி ( Kiara Advani ) பொது இடத்தில்.. வெறும் முண்டா பனியன்.. முட்டிக்கு மேலே கிழிந்த பேண்ட் சகிதமாக தோன்றிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அத்வானி, இந்தி திரையுலகில் பிஸியான பிறகு, தெலுங்கு சினிமாவை கண்டுகொள்ளவில்லை.

தெலுங்கு படங்களில் கூட கியாரா அதிக அளவிற்கு கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் பாலிவுட் திரையுலகில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார்.

இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்த இவரை, ராம் சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக கமிட் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா நடிக்கும் படத்திலும், கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகை கியாரா அத்வானிக்கு ரூ.5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.நடிகை கியாரா அத்வானி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் பொது இடத்தில்.. வெறும் முண்டா பனியன்.. முட்டிக்கு மேலே கிழிந்த பேண்ட் சகிதமாக தோன்றிய அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை கியாரா அத்வானியின் இந்த கவர்ச்சி தரிசனம் ரசிகர்களை கவர மட்டுமல்ல, இதன்மூலம் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை தட்டித் தூக்கத்தான் இப்படி செய்கிறாராம்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us