உக்ரைன் முக்கிய பகுதியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ரஷ்யாவின் நடவடிக்கை

இந்த செய்தியை பகிருங்கள்

உக்ரைன் – ரஷ்யா இடையே ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்து வருகின்றது. மேலும் இந்த தாக்குதலில் இரு நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள கியின்கா (Kyyinka) எனும் கிராமத்தில், சற்றுமுன்னர் கொத்தணிக் குண்டுகளை வீசி தாக்குதல் ரஷ்யா நடத்தியுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதல் சர்வதேச நியமங்களை மீறி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை உக்ரேனிய இராணுவத்தின் The press service of the Operational Command “North” வெளியிட்டுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us