கடற்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு கண்டுபிடிக்கப்பட்டது

இந்த செய்தியை பகிருங்கள்

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில்..
சுண்டிக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலை தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us