பின்னழகை தூக்கி காட்டி.. இளசுகளை சுட்டெரிக்கும் தமன்னா..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) ஆள் பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென செம பிகராக இருந்தாலும் சினிமாவுலகில் பட வாய்ப்பை கைப்பற்ற ஒன்னும் தெரியாத பெண் போல் ஆரம்ப காலகட்டங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அஜித் விஜய் சூர்யா தனுஷ் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்ந்த கொண்டார்.மேலும் ஒரு சமயத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் சமீபகாலமாக புதுமுக நடிகையின் வரவேற்பு அதிகமாக இருப்பதால் நடிகை தமன்னாவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது.

நடிகை தமன்னா தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் அதாவது சினிமாவை விட வெப் சீரிஸ் பக்கம்அதிக வாய்ப்புகள் குவிவதால் அங்கு தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் மேலும்சூட்டிங் நேரமும் தம்பி அதிக சம்பளம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சமீபகாலமாக தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொள்ள தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகிறார் மேலும் பொது இடங்களில் செல்லும் போது கூட அரைகுறை ஆடையில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா தனது எடுப்பான பின்னழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us