கொடுத்த ஆயுதம் பக்காவா வேலை செய்கிறது: முழு ரஷ்ய டாங்கி தொடர் ஊந்தை தகர்த்த உக்கிரைன் படைகள் !

இந்த செய்தியை பகிருங்கள்

 

ரஷ்யாவின் ஒன்று அல்ல 2 அல்ல, தொடரூந்து போல வந்த பல ராங்கிகளை, உக்கிரைன் படைகள் தகர்த்துள்ளார்கள். அது போக 29 ரஷ்ய படைகளையும் கைது செய்துள்ளார்கள். உக்கிரைன் நாட்டின் 2வது பெரிய நகரான கிவாவை பிடிக்க ரஷ்ய படைகள் பெரும் அளவில் அங்கே அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் பிரித்தானியா கொடுத்த இலகு ரக டாங் எதிர்ப்பு பீரங்கிகளை கைகளில் வைத்தே பாவிக்க முடியும். ஸ்டான் எதுவும் தேவை இல்லை. மேலும் அது வலிமை மிக்க டாங்கிகளை கூட தாக்கி அழிக்க வல்லவை. இதனைப் பாவித்து ரஷ்யாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது உக்கிரைன் ராணுவம். தற்போது ரஷ்யா மேலும் மேலும் தனது படைகளை குவிக்க ஆரம்பித்துள்ளதோடு, ஒரு நாளைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன் நிலை நீடித்தால் …

ரஷ்யா பெரும் பணச் சிக்கலுக்குள் மாட்டும் நிலை தோன்ற வாய்ப்புகள் உள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us