அடுத்தது மோல்டாவ நாட்டை பிடிக்கிறோம்- தவறுதலாக உண்மையை கக்கிய ஜனாதிபதி – பெரும் பதற்றம் !

இந்த செய்தியை பகிருங்கள்

உக்கிரைன் மற்றும் ரஷ்ய எல்லையில் போலந்திற்கு பக்கமாக இருக்கும் ஒரு சிறிய நாடு தான் மோல்டாவா. தற்போது உக்கிரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகள் அடுத்தாக மோல்டாவாவை பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக் மேற்குலக நாடுகள் தெரிவித்து வந்த நிலையில். நேற்றைய தினம்(01) பெலருஸ் நாட்டில் தனது தளபதிகளுக்கு தாக்குதல் திட்டம் தொடர்பாக புரியவைத்த அன் நாட்டு ஜனாதிபதி. ரஷ்யாவின் திட்டத்தையும் சேர்த்து தவறுதலாக சொல்லி விட்டார். இன் நிகழ்வு நேரடி ஒளிபரப்பில் இருந்ததால், அவர் சொன்னதை பலர் பார்த்து விட்டார்கள். தான் தவறுதலாக சொல்லி விட்டேன் என்று ஜனாதிபதி சமாளித்தாலும்….

ரஷ்யாவின் திட்டத்தில் மோல்டாவா நாடும் அடங்குகிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிறது. அப்படி என்றால் போலந்திற்கு தற்போது பெரும் அச்சுறுத்தால் ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும் ….


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us