அடடே சூப்பர்…. தரமான சம்பவம் செய்த எஸ்.பி…. வந்த முதல் நாளே அதிரடி….!!!!

இந்த செய்தியை பகிருங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுகுணா சிங் ஐ.பி.எஸ் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றவுடன் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏ.எஸ்.பி ஆதர்ஷ் பச்சோரா, தனிப்பிரிவு ஆய்வாளர் அலெக்சாண்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பு முடிந்தவுடன் காவல் ஆய்வாளர் சுகுணா‌ சிங் காவலர்களிடம் பேசினார்.

அதாவது காவல் கண்காணிப்பாளருக்கு என்ன மரியாதை அளிக்க வேண்டுமோ அதைத்தான் அளிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு காஞ்சிபுரம் டி.ஐ.ஜி மற்றும் அதற்கு மேல் அதிகாரி ஐ.ஜிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை தரக்கூடாது. மேலும் வழக்கமான நடைமுறையை மாற்றி விட்டு சரியானதை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். இது காவலர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us