“இரண்டு முறை எனக்கு அந்த உணர்வு வந்தது…” – கூச்சமே இல்லமால் ஓப்பனாக கூறிய ரெஜினா..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா ( Regina Cassandra ). இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் மற்றும் சக்கர ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா விருது விழாக்களில் கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அதன் பிறகு பலரும் இனிமேல் படங்களில் கவர்ச்சியாக நடிப்பது என கூறி வந்தனர். அதேபோல் அடுத்தடுத்து படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதனால் இவர்கள் ஏகப்பட்ட படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதற்கு காரணம் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்தனர். தற்போது பல நடிகைகளும் வெப்சீரிஸ் நடித்து வருகின்றனர்.

சினிமாவில் படங்களில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா எக் லடுக்கி கா தேகோ என்ற வெப் சீரிஸ் நடித்துள்ளார். இந்த வெப் சீரீஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரெஜினா கசாண்ட்ரா படங்களுக்கு வாங்கும் சம்பளத்திற்கு இணையாக 3 மடங்கு சம்பளத்தை கொடுத்துள்ளனர்.

நடிகைகள் பலரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கம் ஆனால் ரெஜினா கஸன்ட்ரா இந்த வெப்சீரிஸில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளார். இந்த காட்சி பல டேக்குகள் போனது என்றும், நடிக்கும் போது இரண்டு முறை எனக்கே ஓரின சேர்க்கை உணர்வு வந்ததது என கூசாமே இல்லாமல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ரெஜினா.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us