நான் இருக்கும் போது விஜயால் அங்கே என்ன செய்ய முடியும் என்று சவால் விட்ட , தி.முக முக்கிய பிரமுகர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு வின் மூக்கை உடைத்தார் TVK தலைவர் விஜய். திருச்சி விமான நிலையமே அலறியுள்ளது. லட்சக் கணக்கில் மக்கள் திரண்டதால் , திருச்சியே ஆடிப் போனது. சென்ற இடம் எல்லாமே விஜய்க்கு மக்கள் கூட்டம். வீட்டில் எனது பேரன், பாட்டி நீங்கள் இம் முறை வாக்காளர் அட்டையை எடுங்கள். ஏன் என்றால் இம் முறை விஜய் அண்ணாவுக்கு வாக்கு போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறான்.
இப்படி ஒரு பாட்டி, தனது பேரன் பற்றி பதிவு செய்துள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது இந்த இளைஞர் பட்டாளம் தனது முழு குடும்பத்தையே மாற்றி விடும் போல இருக்கே ? இந்த ரீதியில் சென்றால். விஜயின் வெற்றி உறுதி போல இருக்கே. இதன் காரணத்தால் தான் மத்திய அரசு Z ரக பாதுகாப்பை விஜய்க்கு வழங்கியுள்ளதா ?
தமிழாக முதல்வர் ஸ்டாலிக்கு மத்திய அரசு கொடுக்கும் பாதுகாப்புக்கு , ஏற்ற பாதுகாப்பை விஜய் அவர்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.
திருச்சியில் எதனையும் செய்ய முடியாது என்று சவால் விட்ட கே.என் நேரு அவர்கள் தற்போது தலையில் துண்டைப் போட்டு உடகாரவேண்டிய நிலையில் உள்ளார். யாருக்கும் சொல்லாமல் விஜய் அவர்கள் தட்டித் தூகியுள்ளார் என்பது தான் உண்மை நிலை.