என்ன கன்றாவி இது.. ? – ஆணுறுப்பு கேக்.. காதலனுடன் ஸ்ருதிஹாசன் அழிச்சாட்டியம்..! – வைரல் போட்டோஸ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் மகள் என்ற பெருமையோடு உள்ளே வந்தார். 7ம் அறிவு படமே அவருக்கு மக்களிடம் பெரிய ரீச் கொடுத்தது.நடிப்பதை தாண்டி இசையில் தான் ஸ்ருதிஹாசனுக்கு கவனம் அதிகம். எ

னவே கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் சூப்பராக பாடல் பாடியிருப்பார், நல்ல ஹிட்டடித்தது.அதன்பிறகு இசையில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால் தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தார்.

இடையில வெளிநாட்டில் தனது குழுவுடன் இசைக் கச்சேரி எல்லாம் செய்தார்.நடிகை சஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் ஸ்ருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார்.

தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

ஸ்ருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது. இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை.

திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.. தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். அவருக்கு இன்று பிறந்தநாள், எனவே சில இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்களுடன் அவருக்கு வாழ்த்து பதிவு போட்டுள்ளார்.

மேலும், அவர்கள் வெட்டி கொண்டாடிய கேக்கில் ஆணுறுப்பு போன்ற ஓவியம் இருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us