இலங்கையை காப்பாற்றப் போகும் 2 ஈழத் தமிழர்கள் இவர்கள் தான்: கடைசியாக தமிழர்களிடம் அடி பணிந்த கோட்டபாய !

இந்த செய்தியை பகிருங்கள்

நேற்றைய தினம்(06) இலங்கை அதிபர் கோட்டபாய இலங்கை நிதி நிலமையை சமாளிக்க, சிறப்பு நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கும். எவர் தலையீடும் இருக்காது. மேலும் உலக வங்கியோடும், உலக நாணய நிதியத்தோடு இந்த நிபுணர் குழுவே பேச்சு வார்த்தை நடத்தும் என்று அனைத்து அதிகாரங்களையும் கொடுத்துள்ளார், கோட்டபாய. இதில் இந்திரஜித் குமாரசுவாமி, இவர் காமன் வெலத் நாடுகளின் நிதி நிலை ஆலோசகராக இருந்தவர். இவர் ஒரு தமிழர். மேலும் பேராசிரியர் சாந்தா தேவராஜ் அவர்களையும் நியமித்துள்ளார் கோட்டபாய. இந்த குழுவில் 3வதாக ஷர்மினியும் உள்ளார். இவர் நிதி நிலை, தொடர்பான டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியில் தமிழர்களின் நிபுணத்துவம் தான் இலங்கைக்கு தேவைப்படுகிறது. சொல்லப் போனால் நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப..

தேவையான முழு திட்டமிடலையும் தமிழர்களே செய்ய உள்ளார்கள். 20 மில்லியன் சிங்களவர் இருந்தும் என்ன பயன் ? வணிகம் நிதி நிலமை தொடர்பாக மிக மிக தேர்ச்சி பெற்றவர்களாக தமிழர்களே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us