விரைவில் குவா குவா சத்தம்…. நடிகை அமலா பாலுக்கு சீமந்தம்!

விரைவில் குவா குவா சத்தம்…. நடிகை அமலா பாலுக்கு சீமந்தம்!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த இங்கு முன்னணி நடிகையாக டாப் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை அமலாபால். இவர் முதல் முதலில் அறிமுகமான படமே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. சிந்து சமவெளி திரைப்படத்தில் மாமனார் உடன் தகாத உறவு வைத்து நடிப்பது போன்று மிகவும் கொச்சையான கதாபாத்திரம் ஏற்று நடத்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

இதனால் இந்த நடிகையை தமிழ் படங்களில் இனிமை பார்க்கவே கூடாது என்ற அளவுக்கு தமிழ் மக்கள் மிகுந்த கோபத்தோடு அமலா பாலை வெறுக்க தொடங்கினார்கள். ஆனால் அதை மாற்றி விட்டு மீண்டும் தான் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் பெயர் எடுப்பேன் என்று சபதம் ஏற்ற அமலா பால் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக பார்த்து பார்த்து கதை தெரிந்து செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்தார்.

அதன் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார் நடிகை அமலா பால். இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலா பால் திருமணத்திற்கு பின்னர் தனுசுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவர் ஏ.எல். விஜய் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த அமலா பால் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தனது கைகளில் Mom to be என மெஹந்தி போட்டுகொண்டு மிகவும் கியூட்டாக எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் அமலா பாலுக்கு விரைவில் வளைகாப்பு நடக்கப்போவதாக ஆளாளுக்கு கமெண்ட்ஸில் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: