மாத்தறை மக்கள்: பிரியாணி குவாட்டர் கொடுத்து கூட்டி வந்த கோட்டபாய ஆட்கள் !

இந்த செய்தியை பகிருங்கள்

கொழும்பில் கோட்டபாயவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு ஆர்பாட்டம் செய்வதாக காட்டியுள்ளார், இலங்கை அதிபர். தனது சொந்த தொகுதி மக்களை கொழும்பில் இறக்கி அவர்களை வைத்து ஒரு ஊர்வலத்தை நடத்தி அதனூடாக தனக்கு பெரும் ஆதரவு இருப்பதாக காட்டியுள்ளார் கோட்டபாய. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரும் தொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளதோடு, குவாட்டர் சாராயம், பிரியாணியும் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us