முதன் முதலில் படுக்கையை பகிர்ந்தது இவருடன் தான்..! – பெயருடன் வெளிப்படையாக கூறிய ஷகீலா..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.இந்த நிலையில் ஷகிலாவை திருப்பத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அழைத்து இருந்தனர்.

அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். விழா முடிந்து வெளியே வந்த ஷகிலாவை பார்த்ததும் அவரோடு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ஷகிலா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.

அவர்களிடம் இருந்து ஷகிலாவை பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டு மீட்டு அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோவை ஷகிலா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உஅதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மிளா ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம்.

தனது சொந்த அம்மாவை விட ஷகீலா மீது தான் மிகுந்த பாசம் கொண்டுள்ளார் மிளா. இந்த நிலையில் சமீபத்தில் ஷகிலா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது அதில் அவரிடம் நீங்கள் வெர்ஜினா..? என்று கேட்டதற்கு சகிலா சிரித்துக்கொண்டே நான் இல்லை என்று கூறினார்.

அப்படியென்றால் உங்களுடைய முதல் உறவு அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு ஷகிலா வெட்கப்பட்டு நான் முதன் முதலில் உறவு கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருடன் தான் அவருடைய பெயர் ரிச்சர்ட் என்று கூறியிருந்தார்.

ஷகிலா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்படியென்றால் உங்களுடைய முதல் உறவு அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு ஷகிலா வெட்கப்பட்டு நான் முதன் முதலில் உறவு கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருடன் தான் அவருடைய பெயர் ரிச்சர்ட் என்று கூறியிருந்தார்.

ஷகிலா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us