“உரிச்சு வச்ச நாட்டுகோழி..” – டூ பீஸ் உடையில்.. சகலத்தையும் காட்டிய சூப்பர் சிங்கர் பிரகதி..!

இந்த செய்தியை பகிருங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே பாட்டு பாட கற்று கொண்டு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இரண்டாமிடம் பிடித்தார் அவர்.சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு அவர் சினிமாவிலும் பாடத் தொடங்கினார்.

தற்போது வரை தமிழில் 15க்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார் பிரகதி குருபிரசாத். மேலும் அவர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து தான் தற்போது அவர் பாடல்களையும் பாடி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் பாலா, பிரகதியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் உலாவின. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

தற்போது பிரகதி குருபிரசாத் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒருவராகவும் இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோக்கள் மற்றும் மாடலிங் செய்யும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சில நேரங்களில் அவரின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களால் வசைப்பாடப்படும். இந்நிலையில், டூ பீஸ் உடையில்.. உரிச்சு வச்ச நாட்டுக்கோழி போல நிற்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us