ப்ப்பா… என்னா ஸ்ட்ரக்ச்சரு.. – கவர்ச்சி உடையில் திக்குமுக்காட வைத்த “நெஞ்சிருக்கும் வரை” ஹீரோயின்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை பூனம் கவுர் ( Poonam Kaur ) தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நரேன் நடிப்பில் வெளியான ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவர் திரைப்படத்திற்கு வரும் முன்பாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளது.

தனது 20 வயதில் 2006ஆம் ஆண்டு மாயாஜாலம் என்ற படத்தில் நடித்து சினிமாத்துறையில் அறிமுகமானார். தென்னிந்திய நடிகையான பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, வெடி, பயணம், உன்னைப்போல் ஒருவன், 6 மெழுகுவர்த்திகள், என்வழி தனிவழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பூனம் கவுர், ராம்கோபால் வர்மா இயக்கதில் அட்டாக் என்ற படத்தில் நடித்தார்.மீ டூ புகார்கள் பிரபலமாக இருந்த நேரத்தில் ராம்கோபால் வர்மா தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்தியாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது அவர் தகூறியிருப்பதாவது: இந்த இருவருமே நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள். நடப்பதெல்லாம் தெரியாதது போன்று புன்னகை செய்துகொண்டே தனிப்பட்ட நலனுக்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

இரு இயக்குனர்களுமே பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர்கள். என்று கூறியுள்ளார்.பூனம் குறிப்பிடும் இரு இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா என்பது வெளிப்படையாக தெரிகிறது. மற்றொருவர் யார் என்று தெரியவில்லை.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்

இதை விட குட்டியான ப்ரா கெடைக்கலயா..? – உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – வைரல் வீடியோ..!

 

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us