“அந்த டார்க் ப்ரவுன் இடுப்பு…. ஆளை தூக்குதுங்க..” – கவர்ச்சி உடையில் இணையத்தை கதற வைத்த கீர்த்தி சுரேஷ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh )-ற்கு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்தது. பட வாய்ப்புகளும் குவிந்தன. ஆனாலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி ஆகிய படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

தமிழில் செல்வராகவனுடன் சாணி காகிதம் படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துள்ளார். தமிழில் அவருக்கு வேறு படங்கள் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார். மகேஷ்பாபு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.அடுத்து நானி ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். போலோ ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார். இந்த மூன்று தெலுங்கு படங்களும் இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது.

மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.புதிய தமிழ் படங்கள் எதிலும் இதுவரை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகவில்லை. தற்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதன் பயனாக தற்போது, நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள “மாமன்னன்” என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில், நடிகர் பஹத் பாசில், நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், Sarkaru Vaari Paata என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் அம்மணி. இந்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகவுள்ள இந்த படத்தில் இடம் பெற்ற “கலாவதி” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.

இந்த பாடலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதனை பார்த்த ரசிகர்கள், அந்த டார்க் ப்ரவுன் இடுப்பு.. ஆளை தூக்குதுங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

மேலதிக சினிமா செய்திகளுக்கு 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us