ஒரு நிமிஷம் Money Heist நைரோபி-ன்னு நெனச்சிட்டோம்..! – கவர்ச்சி உடையில்.. ரசிகர்களை குழம்ப வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார்.தற்போது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக இலை மறை காய் மறைவாக ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்பொழுது ஹாட்டான உடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பொதுவாக முன்னணி நடிகைகள் யாரும் அவ்வளவு எளிதில் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள் அப்படி ஒத்துக் கொண்டு நடித்தால் மார்க்கெட் விழுந்து விடுவோமோ என பலரும் நினைப்பதுண்டு.

ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் என்றால் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் புகுந்து விளையாடுவார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தங்கையாக நடித்து அசத்தியிருப்பார் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) அண்ணன் தங்கை பாசம் அனைவரின் மனதையும் தொட்டது.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது ரிபப்ளிக் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர்ஜமுனா, ரிபப்ளிக் என ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்க இலை மறை காய் மறைவாக கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்துள்ளார்.

நைரோபியின் ஸ்லிக்ட் பேக் ஹேர் ஸ்டைல்
அனைவரும் ரசிக்கும் அளவான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மணிஹெய்ஸ்ட் நைரோபி-ன்னு நெனசிட்டோம்.. என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காரணம், நைரோபியின் ஸ்லிக்ட் பேக் ஹேர் ஸ்டைலில் ( Slicked Back Hair ) சிகை அலங்காரம் செய்திருப்பது தான். டக்கென பார்த்தல் நைரோபியை பார்ப்பது போலவே உள்ளது

 

மேலதிக சினிமா செய்திகளுக்கு 

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us