இலங்கையில் உச்சத்தை எட்டிய குவைத் தினாரின் பெறுமதி எவ்வளவு என்று கேட்டால் தலையே சுற்றும் !

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையில் வங்குரோத்து நிலை காரணமாக, சர்வதேச நாணயத்தின் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு அமெரிக்க டாலர் 339 ரூபாவாக உயர்ந்துள்ள அதேவேளை, ஒரு பிரித்தானிய பவுண்டுகள் 480 ரூபாவை தொட்டுள்ள நிலையில். குவைத்தின் டினார் 1,100 ரூபாவை எட்டியுள்ளது. வெறும் 10 டினாரை அனுப்பினால் இலங்கை காசு 11,000 ஆயிரம் ரூபா கிடைக்கும். இது போலவே யூரோ சுவிஸ் பிராங் என்று அனைத்து வெளிநாட்டுக் காசும் உச்சம் தொட்டுள்ளது. இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இன்று(22) மேலும் 21 மில்லியன் டாலர்களை கடனாக பெறுகிறது. இது இலங்கைக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவே. இதனால் மேலும் மேலும் கடன் சுமைகளை இலங்கை ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us