தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சதா. இவர் ஆரம்பத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து புகழ்பெற்ற நடிகையாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தார்.
முதன் முதலில் ஜெயம் படத்தின் மூலமாக நடிக்க ஆரம்பித்து முதல் படத்திலே ஏகோபித்த வரவேற்ற பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம் , அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே , எலி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
என்னதான் ஹிட் படங்களில் நடித்தாலும் இவருக்கு மார்க்கெட் குறைந்து போனது. பின்னர் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு சில காலம் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். நிகழ்ச்சிகள் நடுவராக பங்கேற்று வரும் சதா தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 40 வயதிலும் அழகு குறையாமல் சொக்கி இழுக்கிறார் என ரசிகர்கள் வர்ணித்து தள்ளியுள்ளனர்.