ஓடும் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து லிப் டூ லிப்.. காதல் ஜோடி சல்லாபம்.. வைரலாகும் போட்டோஸ்..!என்ன ஒரு romance?

இந்த செய்தியை பகிருங்கள்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல்பேட்டை செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி பைக்கிள் சென்று கொண்டிருந்தனர். திடீரென அந்த இளம்பெண் பைக்கின் முன்பக்கம் அமர்ந்தார். அவர் முன்பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டு ‘லிப் டூ லிப்’ முத்தம் கொடுத்தபடி பயணித்தார்.

நடுரோட்டில் பைக்கிள் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு இளம்பெண் காதலனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் ஜோடி லிப் டூ லிப்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல்பேட்டை செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி பைக்கிள் சென்று கொண்டிருந்தனர். திடீரென அந்த இளம்பெண் பைக்கின் முன்பக்கம் அமர்ந்தார். அவர் முன்பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டு ‘லிப் டூ லிப்’ முத்தம் கொடுத்தபடி பயணித்தார்.

மேலும், இருவரும் சில்மிஷத்திலும், சல்லாபத்திலும் ஈடுபட்டனர். ஆனால், காதலன், பைக்கை நிறுத்தாமல் அப்படியே ஓட்டிச் சென்றார். இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்து முகம் சுழித்தனர். மேலும், எதிரில், வேகமாக வந்த லாரி, பஸ்சை பற்றி கூட இவர்கள் கவலைப்படவில்லை.

இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அந்த வழியில் சென்ற பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காதலர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us