தமிழ் சினிமாவின் உலகநாயகனாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன் .கமல்ஹாசன் கிட்டத்தட்ட 69 வயதாகியும் இன்னும் நட்சத்திர ஹீரோவாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பல்வேறு ஆக்சன் திரைப்படங்களில் நடித்து அவரின் வயதுக்கு அவர் வயதுக்கு மீறிய படங்களிலும் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி எடுத்த வருகிறார். இன்னும் அவருடைய இடத்தை யாராலும் எட்டிப் பிடிக்கவே முடியாது என்ற அளவுக்கு உலகநாயகனாகவே சிறந்த நடிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேத்தி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அதாவது, ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பா கமல்ஹாசனை பார்த்து நீங்க எப்பவாச்சும் என்னை மிஸ் பண்ணி இருக்கீங்களா? என கேட்டதற்கு…
ஆம் வளர்ந்த மகளாக நான் உன்னை மிஸ் பண்ணதை விட எப்பொழுதாவது எங்காவது வழியில் நான் ஏதேனும் குழந்தைகளை பார்த்தால் உடனே என் ஞாபகத்திற்கு நீங்கள் தான் வந்து விடுவீர்கள். அந்த சமயத்தில் வானத்தை அன்னாந்து பார்த்து நீங்கள் பேசியது, சிறுவயதில் பழகியது, குழந்தையாக விளையாடியது உள்ளிட்ட எல்லாம் எனக்கு ஞாபகத்துக்கு வரும் என மிகவும் எமோஷனலாக கூறினார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.