தென்னிந்திய சினிமாவில் பிரபல இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அட்லீ இவர் தற்போது இந்திய சினிமாவில் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். மூலம் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டார் அட்லீ. முதன் முதலில் குறும்படங்களை இயக்கி வந்த இவர் பிரபல இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி திரைப்படங்களை எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து பின்னர் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அதையடுயத்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக இடத்தை பிடித்திருக்கிறார். இவர் தன்னுடைய குறும்படங்களில் நடித்த நடிகையான பிரியா அட்லீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீர் என்ற மகன் இருக்கிறார்.
மனைவி மற்றும் மகனுடன் க்யூட்டான நேரத்தை செலவிட்ட வீடியோவை அட்லீ தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் அதில் தனது மனைவி பிரியாவை கொஞ்சும் போது அவரது மகன் அடித்து தள்ளும் வீடியோ க்யூட்டான இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.