அவதார்-2 ரெடி… எப்போ ரிலீஸ் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

இந்த செய்தியை பகிருங்கள்

கடந்த 2009 ஆம் வருடத்தில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் 2-ஆம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த சினிமா கான் எனும் நிகழ்ச்சியில் அவதாரின் 2-ஆம் பாகமான, அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் மற்றும் போஸ்டர்கள் திரையிடப்பட்டன. மேலும் அடுத்த மாதம் ஆறாம் தேதியன்று திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us