நடிகை அமலாபால் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். இங்கு சிந்து சமவெளி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர் முதல் படத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார்.
அதன் பிறகு கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி மைனா திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார். அமலா பால் அந்த படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்தார். இதனிடையே மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரால் ஏமாற்றப்பட்டார்.
தற்போது மூன்றாவது முறையாக ஜெகத் தேசா என்பவரை காதலித்து அவரால் திருமணத்திற்கு முன்னே கர்ப்பமான அமலா பால் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது
அமலாபால் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க அவரது கணவர் முடியை ஊதிக்கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில் கடுப்பான அமலாபால் அவரை பளார் என அடிக்கிறார்.
இதோ அந்த வீடியோ