ஒலிம்பிக்கில் விளையாட தடை, ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

சர்வதேச ஒலிம்பிக் உயர் மட்டக் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. இதில் ரஷ்ய அனைத்து விளையாட்டு வீரர்களையும் தடை செய்ய அந்த கமிட்டி முடிவு செய்யும் என்று எதிர்பார்கப் படுகிறது. ரஷ்யா உக்கிரைன் மீது படை எடுத்த விவகாரம் தற்போது உலக அளவில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 36 நாடுகள் ரஷ்ய தேசிய விமானம் தமது வான் வெளியில் பறக்க தடை விதித்துள்ள நிலையில். மேலும் ஆப்பிள் நிறுவனமும் ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறது இந்நிலையில் ரஷ்யாவில் இயங்கி வரும் அல்லது சேவை அளித்து வரும் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது சேவையை முடக்கவும், உக்ரைனுக்கு உதவி செய்யவும் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக வர்த்தகம் செய்ய உதவும் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து தடைகளை விதித்து வருகிறது. இது ரஷ்யாவுக்குப் புதிய தடையாக மாறியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us